Ahad, 24 April 2011



வணக்கம்


 நாங்கள் பலசரக்குக் கடை திறந்துள்ளோம் பல வகையான பொருட்கள் உள்ளன. குறைந்த‌விலை நிறைந்த சேவை.  தவராமல் வந்து பாருங்கள். 

அன்னையர் தினம் 8 மே வருகின்றது. நம்மை பெற்று அன்பு காட்டி வளர்த்த அன்னைக்கு ஒர் அன்பளிப்பு கொடுத்தால் அவர் மனம் மகிழ்வார்.
எங்கள் கடையில் கூடையில் அலங்கரித்த பூக்கள், பழங்கள், பல வகையான அன்பளிப்பு பொருட்கள் கிடைக்கும்.

புதியதாக திறந்திருக்கும் எங்களிடம் உங்களுக்கு வேண்டியதை முன்கூட்டியே தெரிவித்தால் நாங்கள் அதனைப் பெற்றுத்தர முயலுவோம்.


பூசை பொருட்களும் இங்கு கிடைக்கும்.

012 3298051 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.














Tiada ulasan:

Catat Ulasan